வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்ட போதிலும் சென்னைக்கு விரைவில் சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைவதற்கு 7 மணி 20 நிமிடம் ஆகும். இந்த ரயில் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அந்த ரயில் 497 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 34 நிமிடங்களுக்குள் […]
