தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7.25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் மதியம் 12.45 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட இருப்பதால் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் கோவையை மதியம் 12:15 மணிக்கு சென்றடைந்து விடும். இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் […]
