மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜன..19 திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பங்கேற்பது, ஜனவரி […]
