சம்பளம் கொடுக்காததால் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு மற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிக்காக சென்ருள்ளனர். அங்கு வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட […]
