திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி […]
