மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது […]
