Categories
அரசியல்

“காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்!”…. மத்திய அரசுக்கு எம்.பி வெங்கடேசன் கடும் கண்டனம்….!!!!

ஆண்டுதோறும் குடியரசு தின விழா நிறைவு பெற்ற பிறகு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி ஜனவரி 29-ஆம் தேதி அன்று நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது 16 டிரம்பட் இசைக்கலைஞர்கள், 44 பீகில் வாசிப்பாளர்கள், 6 பேண்டு வாத்திய கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் இணைந்து பாடல்களை இசைப்பது வழக்கம். மேலும் 1950-ஆம் ஆண்டிலிருந்து மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான “Abide With me” என்ற பாடலும் இசைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு ‘அபைட் […]

Categories

Tech |