Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி..! 10 வயது சிறுமியை…. காட்டுப்பகுதிக்குள் வைத்து சீரழித்து கொன்ற கொடூரன்…. தூக்கிய போலீஸ்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாநிலத்தில் மதுரா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 10 […]

Categories

Tech |