மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் படாலும் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மதுராந்தகம் உத்திரமேரூர், திருப்பூரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிக்கு கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சியின் மாநில […]
