மதுரவாயல் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில் 6வது மாடியில் அருண் சவுன் என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ் என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் […]
