Categories
சினிமா தமிழ் சினிமா

குவா…! குவா…! “ஜாங்கிரி நடிகைக்கு குழந்தை பிறந்துச்சு”…. பிரபலங்கள் வாழ்த்து….!!!!!

பிரபல நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகுதியிலேயே வெளியேறினார் .அதிலிருந்து பாதியில் வெளியேறிய நிலையில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் அறிவித்திருந்த நிலையில்,  அவர்களுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவுடன் ”பிக்பாஸ் 5” பிரபலம்…… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்……!!!

‘பிக்பாஸ் 5’ மதுமிதா வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி களில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. சமீபத்தில் தான் இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இவர் தற்போது வைகைபுயல் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் சந்தித்து கொண்ட போட்டியாளர்கள்…. வெளியான புகைப்படம்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முக்கிய போட்டியாளர்கள் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது பல்வேறு டாஸ்குகள் மூலம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதன்படி, சுருதி மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து,  நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி என ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆகியுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Wish you all success in future. Good entertainer […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. இந்த வாரம் வெளியேறப்போவது இவரா….? எதிர்பாக்கவே இல்லையே….!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   இதனையடுத்து, சென்ற வாரம் இந்த வீட்டிலிருந்து சுருதி எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ 83,52,000 நிதியுதவி… ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த பிரபலங்கள் யார் தெரியுமா?

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ!

நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் […]

Categories

Tech |