Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குடிபோதையில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன்காவரம் கிராமத்தில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அவரது நண்பர்களான மங்காபுரம் பகுதியில் வசிக்கும் தினேஷ், அப்பாவரம் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அவரது 2 நண்பர்களும் கோகுலிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் கோகுலை […]

Categories

Tech |