Categories
உலக செய்திகள்

“கொரோனா கட்டுப்பாட்டை மீறாத உணவகங்கள்!”.. வருமானம் கிடைக்க புதிய திட்டம்..!!

சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து, கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும்  என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்திய மக்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வைத்திருக்கும் மக்கள் தான், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களை, உணவக பணியாளர்கள் சரிபார்த்த பின்பே அனுமதிப்பார்கள். அதாவது, கொரோனாவால், வருமானத்தை இழக்கக்கூடாது, […]

Categories

Tech |