மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். […]
