கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை சேலம் மாவட்டத்தில் இருக்கும் சிக்கனம்பட்டி கிராமத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் வேன் டிரைவர் வெங்கடேஷ் […]
