தமிழ்நாட்டில் உள்ள மது வகைகளை விற்பனை செய்யும் உரிமையை மாநில வாணிப கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. தமிழகத்திற்கு மதுபான கடைகளின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி வருடத்திற்கு குறைந்தது 30 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை மூலம் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த […]
