மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, […]
