Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கூடங்கள் திறப்பு…. கண்டிஷன் போட்ட டாஸ்மாக் நிர்வாகம்….!!!!

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை முதல் பல்வேறு நடவடிக்கைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளித்துள்ளது.அதனைப்போலவே மதுக்கூடங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுக்கூடங்கள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுக்கூடங்கள் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.கிருமிநாசினி கொண்டு கைகளை […]

Categories

Tech |