Categories
மாநில செய்திகள்

ஒரு கையில் கொடுத்து…. மறு கையில் பறிப்பது என்ன நியாயம்…? – அன்புமணி கேள்வி…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், நேற்று ஒரு நாளில் மட்டும் 165 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால் பார்கள் திறக்க அனுமதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு ….!!

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 18-ம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மது கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மது வாங்க வருவோர் […]

Categories

Tech |