Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… ஒரு மதுபானக்கடை இவ்வளவு கோடிக்கு ஏலமா?… அப்படி என்ன இருக்கு அதுல…!!!

ராஜஸ்தானில் மதுபான கடையை பெண் ஒருவர் 510 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நோஹார் கிராமத்தில்  உள்ள மதுக்கடையை மாநில அரசு ஆன்லைன் மூலம்  இந்த ஆண்டு ஏல முறையில் கொடுக்க முடிவெடுத்தததுள்ளது. மதுக்கடையின் ஏலம் காலை சுமார் 11 மணி அளவில் ரூ .72 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கியது. அதன்பிறகு நீடித்துக் கொண்டே இருந்த ஏலம் ரூ 510 கோடி ரூபாய்க்கு  இறுதியாக நள்ளிரவில் […]

Categories

Tech |