Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு மாவட்டத்தில் மட்டும்… 3,95,70,000 க்கு விற்பனையா…? மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதையடுத்து நேற்று ஒரே நாளில் 3 கோடியே 95லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.  தமிழக அரசு நேற்று முதல் மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 93 மதுக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் ஒரே நாளில் எதிர்பாராத […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு – காரைக்காலில் கருப்பு கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம்!

காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை விடாதீங்க….! ”உடனே கண்டியுங்க” பாஜகவை சீண்டும் ரவிக்குமார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பெயரில் போலியான ட்விட் கணக்கு- முக.அழகிரி புகார்

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது.   இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…! ”ஆட்சிக்கு வர மாட்டீங்க” அதிமுகவை விளாசிய ரஜினி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மதுவா ? பிரேமலதா கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories

Tech |