உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 51 வார்டுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது குடிப்பவர்கள் தேர்தல் நடைபெறாத இடங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளில் ஏராளமான மது பிரியர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருபவர்கள் இருசக்கர […]
