தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]
