இயக்குநரும் நடிகருமான கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிவுள்ளது. பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ். எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது: மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி […]
