டெல்லியில் 100 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்து பள்ளிகள் செயல்பட அனுமதி கொடுத்தவுடன் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைதொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 7 முதல் நேரடி வகுப்புகள் மூலம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் இதனையடுத்து நர்சரி முதல் எட்டாம் […]
