Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் என்றால் இளக்காரமா…? மோடி அரசுக்கு மனசாட்சி இல்லையா… வைகோ ஆவேச பேச்சு…!!

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.  மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனி சின்னத்தில் தான் போட்டி… வைகோ திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில […]

Categories

Tech |