கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]
