தக்காளியை பயன்படுத்தி மதிப்புகூட்டு பொருட்கள் தயார் செய்ய தனியார் தொழில் முனைவோர் முன்வந்தால் மானியத்துடன்கூடிய கடன் உதவிகளை அரசு வழங்கும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் அதிமுக தாமோதரன் “கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பகுதியில் தினசரி காய்கறி சந்தை இருக்கிறது. கிணத்துக் கடவு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து அதிகமான தக்காளி எடுத்து வரப்படுகிறது. இதனிடையில் விலை வீழ்ச்சி அடையும் போது தக்காளிகள் வீணாகிறது. […]
