இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட் போர்ட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. google pay, paytm போன்ற செயல்கள் மூலமாக பரிவர்த்தனையை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யுபிஐ மூலமாக 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு வருடங்களுக்கு […]
