தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி […]
