இந்தியாவில் மதம் மாறிய எஸ்சிக்கள் விவாகரத்தில் மத்திய அரசு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது தலித் சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலித் சமுதாயத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த கருத்தை […]
