Categories
மாநில செய்திகள்

“சாதி, மதம் கிடையாது”…. தனது மகளுக்கு ‘NO CASTE’ சான்றிதழ் வாங்கிய தம்பதி…..!!!!

இந்தியாவில் சாதி சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கல்வி உதவி தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு என பலவற்றுக்கும் சாதி சான்றிதழ் தேவை. குழந்தை பிறந்தவுடனே பெற்றோர்கள் ஜாதி சான்றிதழ்களை வாங்கி வைத்து விடுவார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மகளை […]

Categories
அரசியல்

திமுகவின் நோக்கம் இதுதான்…. ஷாக் கொடுக்கும் இந்து முன்னணி தலைவர்…!!!!!!!

இந்துக்கள் பண்பாட்டை அளிக்கும் நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை  திமுக அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மதம் மாறிவிட்டாரா விஷால்….? வைரலாகும் ட்விட்டர் பதிவு… கமெண்ட் செய்யும் ரசிகர்கள்….!!!!

வீரமே வாகை சூடும் படத்திற்கு பின் விஷால் நடிப்பில் உருவாகி வருகின்ற  படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. சமீபத்தில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு  குழந்தை பிறந்துள்ளது. இந்த  தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அதற்காக வந்தவன் கிடையாது…. தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க…. சீமான்…!!!

சென்னையில் சமீபத்தில் நடந்த பனைச்சந்தை திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய சீமான்,”தமிழர்கள் எவரும் இந்துக்கள் அன்று. இவர்களின் சமயமானது சிவசமயம் ஆகும். மேலும் எங்களின் சமயமானது சைவம் ஆகும். இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவம் என்பது ஐரோப்பிய மதமாகும். அதுபோல் இஸ்லாம் ஆனது அரேபியர்களின் மதமாகும். மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் தமிழ் சமயத்துக்கு திரும்புங்கள் என்று கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சானது தற்பொழுது […]

Categories
உலக செய்திகள்

இனி இப்படி போடக்கூடாது…மதரீதியான ஆடைக்கு தடை… இந்தோனேசியா போட்ட அதிரடி உத்தரவு…!

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான […]

Categories
தேசிய செய்திகள்

மதம் மாறி திருமணம் செய்தால்… இவருடைய அனுமதி தேவை… வருகிறது புதிய சட்டம்..!!

காதல் திருமணம் செய்வதற்கு கலெக்டரின் அனுமதி தேவை என்ற புதிய சட்டம் வருகிறது. மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று புதிய அவசர சட்டதிற்கு உத்தரபிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றி மதம் மாற்ற படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உ.பி அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாதிரி படங்களை எடுக்க கூடாது…. இயக்குனர்களுக்கு எச்சரிக்கை….!!

இயக்குனர் மற்றும் ott தளங்களுக்கு விஷ்வஹிந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக இந்து மதம், அதில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு, அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து பல முற்ப்போக்கான இயக்குனர்கள் படங்களை இயக்கி வந்தனர். தற்போது இதற்கு ஆப்பு அடிக்கும் விதமாக சம்பவம் ஒன்று ஆரங்கேறியுள்ளது. அது என்னவெனில், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை படைப்பின் மூலம் பரப்ப நினைத்தால் அந்த படைப்பை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் அதை திரையிடும் OTT தளங்கள், திரையரங்கள் எதுவாயினும் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து பரவுவதில்லை: இது மிகவும் பொறுப்பற்ற செய்தி… இணை செயலாளர்!

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
பல்சுவை

“அண்ணல் அம்பேத்கர்” தலித் தலைவரா….? இந்துத்துவவாதியா….?

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலித் தலைவர் என்றும் இந்துத்துவவாதி என்றும் கூறி வருபவர்களுக்கு பதில் கூறும் தொகுப்பு இந்து மதத்தால் ஒருபோதும் சாதி அழியப் போவதில்லை இந்து மதத்தால் சமூகநீதி சாத்தியப்பட போவதில்லை இந்து மதத்தால் பெண்ணுரிமை சாத்தியப்பட போவதில்லை என எல்லாத் தளங்களிலும் இந்து மதத்தின் உண்மை முகத்தை தோலுரித்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். இந்துக்கள் என்ற மாயையில் இருப்பவர்களை மாற்று தளம் நோக்கி நகரவும் வலியுறுத்தியவர் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு […]

Categories

Tech |