உத்திரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்த வரிசையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஹோலி மற்றும் தீபாவளி அன்று […]
