Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 8658 வருடங்கள் தண்டனையா?…. வசமாக சிக்கிய மதபோதகர்….!!!

துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான  கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]

Categories
தேசிய செய்திகள்

மத வழிபாட்டுத் தலத்திற்கு படிக்க வந்த 10 வயது சிறுமி….. மதபோதகரின் கொடூர செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்……!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் உள்ளது. இந்த மத வழிபாட்டுத்தளத்தில் மதரீதியான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ, மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த மத பாடங்களை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கற்பித்து வருகிறார். இந்நிலையில் மதப்பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை மத வழிபாடு தலத்தில் வைத்தே பாடம் எடுக்கும் அந்த மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமை குறித்த […]

Categories
உலக செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 30 வருடங்கள் கழித்து கைதான மதபோதகர்….!!!

கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர். கனடாவில் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து 1990 ஆம் வருடம் வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான Raymond Swash என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது பற்றி புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெபம் செய்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மதபோதகர்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் ஜெபம் செய்த பெண்ணை மத போதகர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் ஆவடி அருகே உள்ள ஒரு சர்ச்சில் வழக்கம் போல அனைவரும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜெபம் செய்த பெண் கண்ணை மூடிய போது அங்கிருந்த மதபோதகர் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம வெறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதபோதகர் ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதனைப் போலவே மத போதகர் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் அழிவு காலம் ஆரம்பம்… 2021இன் ஆபத்தான எச்சரிக்கை… மதபோதகரின் கணிப்பு..!!

2021 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்று பல தீர்க்கதரிசிகள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் உலக பைபிள் சொசைட்டியின் முன்னாள் தலைவரான மதபோதகர் டாக்டர் எஃப். கென்டன் பெஷோர் உலகின் இறுதி நாள் குறித்த கருத்துக்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2014 இறப்பதற்கு முன்பு பெஷோர் இந்த கணிப்பை செய்தார் என்று தெரியவருகிறது. 2021 ஆம் உலகில் முடிவு ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 2028 ஆம் ஆண்டு நடக்கும் […]

Categories

Tech |