மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு […]
