தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஏ.கோவிந்தசாமி, தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் மற்றும் சாலை மேம்பாடு செய்ய மண் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கி மன் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகம் முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு […]
