அமெரிக்காவில் சிறுவர்களை மண் அள்ளும் இயந்திரத்தில் கொண்டு சென்றதால் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Roanoke என்ற பகுதியில் மண் அள்ளுவதற்கு பயன்படுத்தும் ஜேசிபி இயந்திரத்தில் விஜேந்தர் என்ற 40 வயதுடைய நபர், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை அழைத்து சென்றுள்ளார். அதில் மண் அள்ளக்கூடிய பகுதியில் அவரின் குழந்தைகள் சிவ்ராஜ்(11) மற்றும் சோனாக்ஷி(7) இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் என்ன நிகழ்ந்ததோ மண் அள்ளக்கூடிய பகுதியை விஜேந்தர் கீழே இறங்கியிருக்கிறார். அப்போது அதிலிருந்த இரண்டு […]
