தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோள் அப்பட்டுவிளையில் ரெங்கசாமி என்ற தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரெங்கசாமியுடன் சுபாஷ் தகராறு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரெங்கசாமிக்கு உள் காயம் ஏற்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு சென்று படுத்து […]
