உலக அளவில் மண்வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கியிருக்கின்ற மண் காப்போம் இயக்கத்திற்கான 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தில் 25 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் முடித்த சத்குரு ஜக்கிவாசுதேவ் இன்று மும்பை வந்து சேர்கின்றார். மண்ணை காப்பாற்றுங்கள் என்னும் இயக்கம் மற்றும் பூமியின் மீதான ஆக்க பூர்வமான அணுகுமுறையை தூன்வதற்காக உலகளாவிய இயக்கமாகும். இதில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அவர்களின் குடிமக்கள் சூழலியல் மற்றும் மண்ணுக்கு உயிர் வழங்கும் கொள்கைகளில் விரும்புகிறார்கள் என்பதை காட்டுவதே இந்த […]
