மண் புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை ஆகியவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்று கூறுகிறோம். இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. மேலும் 45-60 நாளில் மண்புழு உரமானது உற்பத்தியாகிவிடும் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி? # உரம் தயாரிக்க விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் நிழலான இடத்தை தேர்வு […]
