தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைக்க தேவையான மண் பானையை வைக்க வேண்டும் என்று மண் பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அதுதான் நம்முடைய பாரம்பரியமும் கூட. ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் பழக்கம் […]
