பெரம்பலூரில் மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் வாரம் தோறும் நடைபெற்று வந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு […]
