வீட்டில் தனியாக இருந்தபோது பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.ஸ் பேட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சாந்தி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தும் சாந்தி சம்பவ இடத்திலேயே உடல் […]
