சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்களுக்கு னத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பின்புறம்2. […]
