நண்பர்களுடன் நடு இரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கத்திலுள்ள நரியன் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மகன் கௌரி சங்கர். இவர் மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில் வெங்கங்குடி என்னும் கிராமத்தில் தேங்காய் நார் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரி சங்கர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலருடன் சேர்ந்து தேங்காய்நார் […]
