திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சாக்குப்பைக்குள் மனிதனின் மண்டை ஓடுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூர் தாராபுரம் ரோட்டில் இச்சப்பட்டி பகுதியில் காற்றாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாத இந்த பகுதியில் நேற்று காலை 2 சாக்கு பைகள் கிடந்துள்ளது. அதில் மனிதனின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இவை எங்கிருந்து […]
