அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் நொடிக்கு நொடி […]
