கன்னியாகுமரியில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி பகவதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “அன்னை பகவதியை தரிசிக்க வந்துள்ள பக்தர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நான் புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் துணைநிலை ஆளுநராக உள்ளேன். என்னை இயக்குவது அன்னை பகவதியின் சக்திதான் நான் இங்கு ஒரு ஆளுநராக வரவில்லை அன்னை பகவதியின் […]
