யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நூறு நாட்களை கடந்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு . மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 100 days mandela thankyuo pic.twitter.com/TutSiXoTzW […]
