அமெரிக்காவில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மண்டியிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகர் மினியாபொலிசில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பல்வேறு நகரங்களில் நாடு முழுவதும் கருப்பின மக்கள் திரண்டு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கண்ணீர் […]
